வேலாயுதம் படத்தில் இருந்து ரத்தத்தின் ரத்தமே பாடல் வரிகள் -
ரத்தத்தின் ரத்தமே
என் இனிய உடன் பிறப்பே
சொந்தத்தின் சொந்தமே
நான் இயங்கும் உயிர் துடிப்பே
அம்மாவும் அப்பாவும் எல்லாமே நீ தானே
என் வாழ்க்கை உனக்கல்லவா ?
செத்தாலும் புதைத்தாலும்
செடியாக முளைத்தாலும்
என் வாசம் உனக்கல்லவா ?
ரத்தத்தின் ரத்தமே
என் இனிய உடன் பிறப்பே
சொந்தத்தின் சொந்தமே
நான் இயங்கும் உயிர் துடிப்பே
அன்பென்ற ஒற்றை சொல்லைப்
போல் ஒன்று வேறு இல்லை
நீ காட்டும் பாசத்துக்கு
தெய்வங்கள் ஈடு இல்லை
என் நெஞ்சம் உன்னை மட்டும்
கடிகார முள்ளாய் சுற்றும்
நொடி நேரம் நீ பிரிந்தால்
அம்மாடி உயிரே போகும்
நீ சொன்னால் அதையும் செய்வேன்
தலை ஆட்டும் பொம்மை ஆவேன்
செத்தாலும் புதைத்தாலும்
செடியாக முளைத்தாலும்
என் வாசம் உனக்கல்லவா ?
ஆ ஆ ஆ ஓ ஓ ஓ ..
ரத்தத்தின் ரத்தமே
என் இனிய உடன் பிறப்பே
சொந்தத்தின் சொந்தமே
நான் இயங்கும் உயிர் துடிப்பே
நீங்க ரொம்ப நாளு நல்லா இருக்கணும்
இதே மாதிரி
நீங்க ரொம்ப நாளு நல்லா இருக்கணும்
நூறு புள்ள பெத்து
கோடி அன்பு சேர்த்து
நீங்க வாழணும் சந்தோஷமா
இந்த ஜோடி போல ஜோடி இல்லையின்னு
வாழ்ந்து காட்டனும் சந்தோஷமா
தாஜ் மஹால் உனக்கு
தங்கத்தில் கட்ட போறேன்
மேகத்தில் நூல் எடுத்து
சேல நான் செஞ்சு தாரேன்
என்னோடு நீ இருந்தால்
வேறேதும் ஈடாகுமா ?
கண்டாங்கி சேல போதும்
வேறேதும் நான் கேப்பேனா ?
வானத்தில் நீலம் போலே
பூமிக்குள் ஈரம் போலே
பிரித்தாலும் பிரியாது
முடிந்தாலும் முடியாது
நாம் கொண்ட உறவல்லவா ?
ரத்தத்தின் ரத்தமே
என் இனிய உடன் பிறப்பே
சொந்தத்தின் சொந்தமே
நான் இயங்கும் உயிர் துடிப்பே
Lyrics of Rathathin rathame from the move Velayutham :-
Rathathin rathame
En iniya udan pirappe
Sonthathin sonthame
Naan iyangum uyir thudippe
Ammaavum appaavum ellaame nee thaane
En vaazhkai unakkallavaa?
Sethaalum pudhaithaalum
Chediyaaga mulaithaalum
En vaasam unakkallavaa ?
Rathathin rathame
En iniya udan pirappe
Sonthathin sonthame
Naan iyangum uyir thudippe
Anbendra ottraich chollaip
Pol ondru veru illai
Nee kaattum paasathukku
Dheivangal eedu illai
En nenjam unnai mattum
Gadigaara mullaai suttrum
Nodi neram nee pirinthaal
Ammaadi uyire pogum
Nee sonnaal edhaiyum eiven
Thalai aattum bhommai aaven
Sethaalum pudhaithaalum
Chediyaaga mulaithaalum
En vaasam unakkallavaa?
Aah ah oh oh oh
Rathathin rathame
En iniya udan pirappe
Sonthathin sonthame
Naan iyangum uyir thudippe
Neenga romba naalu nalla irukkanum
Idhe maathiri
Neenga romba naalu nalla irukkanum
Nooru pulla pethu kodi anbu serthu
Neenga vaazhanum sandhoshama
Indha jodi pola jodi illaiyinnu
Vaazhnthu kaattanum sandhoshama
Tajmahal unakku
Thangathil katta poren
Megathil nool eduthu
Sela naan senju thaarren
Ennodu nee irunthaal
Veredhum eedaagumaa?
Knadaangi sela podhum
Veredhum naan keppenaa?
Vaanathil neelam pole
Bhoomikkul eeram pole
Pirithaalum piriyaathu
Mudinthaalum mudiyaathu
Naam konda uravallava?
Rathathin rathame
En iniya udan pirappe
Sonthathin sonthame
Naan iyangum uyir thudippe
For free song download click here
About song :-
Movie Name:Velayutham
Singers:Haricharan,Madhumitha
Music Director:Vijay Antony
Lyricist:Pa.Vijay
Year of release:2011
Casts:Vijay,Saranya Mohan,Jansika Motwani,
Genelia D'souza