மழை

சிந்திய பொழுதும், சிதறிய பொழுதும், அலைகடலென பெருக்கெடுத்து ஓடிய பொழுதும், சேமிக்க தவறியதனால்............ இன்று தேவையை எண்ணி ஏங்கி வடிக்கின்றோம் கண்ணீராய் மழை!! ..

எழுதியவர் : வசந்தகுமார் இரா (3-Jul-19, 10:07 am)
சேர்த்தது : விஸ்வமோனீஷ்
Tanglish : mazhai
பார்வை : 349

மேலே