உடைஞ்ச ரெகார்ட் - ஓய்வின் நகைச்சுவை 193

உடைஞ்ச ரெகார்ட்
ஓய்வின் நகைச்சுவை : 193

மனைவி: ஏன்னா! கேட்கிறேனு தப்பா நினைக்காதிங்கோ. மேட்ச் புறா உடைஞ்ச ரெகார்ட் மாதிரி திரும்ப திரும்ப ஒரே ஆட் (AD) எப்படி உங்களாலே 7 மணி நேரம் 10 நாளா பார்க்கமுடிகிறது?

கணவன்: அதுதான் இடை இடையே கொஞ்சம் லைவ் வா கிரிக்கெட்டும் காட்டுறாங்களே!

மனைவி; என்னவோப்பா நான் வர்றச்சே புறா ஆட் (AD) தான் ஓடிண்டிருக்கு.

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (4-Jul-19, 12:41 pm)
பார்வை : 109

மேலே