வளர்பிறைல போகவேண்டாம்

அம்மா, எனக்கு போன மாசத்திலிருந்தே புதுசா ஒரு மச்சம் மாதிரி தொடைல இருக்குது.. சில சமயம் அரிக்குது. தோல் நோய் நிபுணர்கிட்டப் போய் அதக் காட்டினா நல்லது. ஏழு மணிக்குப் போலாம்னு இருக்கிறேன்.
@@@@@@
வேண்டான்டா வேலுச்சாமி.. இன்னிக்கு வளர்பிறை. வளர்பிறைல தான் நம்ம தோட்டத்தில நாத்து நடுவோம். விதை விதைப்போம். எல்லாம் செழிப்பா வளரும். நீ இன்னிக்கு மருத்துவரைப் போனா உன்னோட மச்சமும் வளரும் அரிப்பும் அதிகமாகும். தேய்பிறை வரைக்கும் பொறுத்துக்கடா வேலு.

எழுதியவர் : மலர் (4-Jul-19, 10:04 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 64

சிறந்த நகைச்சுவைகள்

மேலே