குரல் வளம் - ஓய்வின் நகைச்சுவை 194

குரல் வளம்
ஓய்வின் நகைச்சுவை : 194

மனைவி: ஏன்னா நம்மூரில் டிவியில் பாட 14 வயசுக்கு மேல் உள்ளவர்கள் கலந்துக்கலாமாம். நீங்க போகலையா?

கணவன்: அடி போடி! ஏதோ சுமாரா பாடுவேன். அதற்காக டிவிலே எல்லாம் பாட முடியுமா?

மனைவி: ஆமான்னா கண்டிப்பா குரலில் ஒரு இனிமை வேண்டாமா?

கணவன்:

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (5-Jul-19, 7:47 pm)
பார்வை : 63

மேலே