கரண்ட் சார்ஜ் - ஓய்வின் நகைச்சுவை 195

கரண்ட் சார்ஜ்
ஓய்வின் நகைச்சுவை: 195

மனைவி: ஏன்னா! கரண்ட் சார்ஜ் எல்லாம் ஏத்தப் போறாங்களாமே?

கணவன்: அதைப்பற்றி ஒன்னும் கவலைப்படாதேடி. அதற்காத்தான் தினமும் அடிக்கடி கரண்ட் கட் பண்றங்களே. கூட்டி கழிச்சிப் பாரு பில் எல்லாம் ஒரே மாதிரி தான் வரும்

மனைவி: ஏன்னா! நீங்க எங்கேயோ இருக்கவேண்டிய ஆளு

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (8-Jul-19, 6:41 am)
பார்வை : 73

சிறந்த நகைச்சுவைகள்

மேலே