கணவன்-மனைவி உரையாடல்

கணவன் (மனைவியிடம்) : அடியே, கமலம்'
சத்தியமா சொல்லறேன் ஒன்னு கேட்டுக்கோ,
அடுத்த பிறவி என்று ஒன்னு இருந்தா நீதான்
எனக்கு மனைவி, நான்தான் உன் கணவன்
என்று வாய்த்திட வேண்டுவேன் கடவுளை …….

மனைவி : ஐயோ, பொருமையா, உன்னோடு
வாழ்ந்துவரும் இந்த வாழ்வு, கும்பிடு
போடுகிறேன்; அடுத்த பிறவி என்று
ஒன்னு இருந்தால் என்னை' ஒரு
பறவையாய் பிறக்கவிடு இறைவா ' , சுதந்திரமாய்
வானில் பறந்துவர '

கணவன் , வாய்யடைத்துப்போக
.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (8-Jul-19, 8:44 am)
பார்வை : 170

மேலே