நகைச்சுவை

புலவர் வீரன் ஒரு நண்பரின் பேரக்குழந்தைக்கு
பேர் வைக்கும் வைபவத்துக்கு அழைக்கப்படுகிறார்
புலவர் கைகளில் குழந்தை வைக்கப்பட , குழந்தை
பெண் குழந்தை adhai உச்சி முகர்ந்து புலவர்
குழந்தைக்கு மல்லிகை என்று அழகிய தமிழ்
பெயர் கொடுத்து அழைக்க, அவர் பேத்தி
தாத்தா, தாத்தா என்று கொஞ்சி வர, புலவர் வீரன்
'ஜூஹி; 'ஜூஹி ….. ஆ பேட்டி பேட்டி...ஆ' என்று
இந்தியில் பேச …… கூட இருந்தவர்கள் அதிர்ச்சியில்

புலவர் வீரன் தமிழுக்கே வாழ்பவர் என்று பெயர்
அவர் தன் மகள் வயற்று பேத்திக்கு சூட்டிய பெயர்
'ஜூஹி' ஆம் அதுதான் தமிழில் 'மல்லிகை' என்று
அவர் தன் நண்பனின் பேத்திக்கு சூட்டிய பெயர் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (8-Jul-19, 2:22 pm)
Tanglish : nakaichchuvai
பார்வை : 219

சிறந்த நகைச்சுவைகள்

மேலே