பம்பரமும் பென்ஷனுரும் - ஓய்வின் நகைச்சுவை 196
பம்பரமும் பென்ஷனுரும்
ஓய்வின் நகைச்சுவை: 196
மனைவி: ஏன்னா பம்பரத்திற்கும் உங்களை போன்ற பென்ஷனருக்கும் என்ன ஒற்றுமை சொல்லுங்கோனா சொல்லுங்கோ
கணவன்: தெரியலே! சொல்லுடி சொல்லு
மனைவி: பம்பரம் யாராவது சுற்றினா தான் சுற்றம். இல்லைனா ஒரு பக்கம் அப்படியே கிடைக்கும். நீங்களும் ஒரு காரியத்தை அடிக்கடி யாராவது சொன்னாதான் செய்றேள். இல்லைனா 24 மணி நேரமும் ஈஸி செயர்லே அப்படியே கிடக்கிறேள். சிவ சிவா
கணவன்: காலையிலே புலம்ப ஆரம்பிச்சிட்டியா!!!