எழும்ஞாயிறு இளவேனில் தென்றல் காற்று

எழும்ஞா யிறுஇளவே னில்தென்றல் காற்று
விழும்செங் கதிரோன் எழில்பொற் கரங்கள்
உழும்உழ வன்ஏர் பிடித்தேகும் காலை
எழுவோம்நா மும்புதி தாய் !

எழுதியவர் : கவின் சாரலன் (6-Jul-19, 9:32 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 77

மேலே