நேர் சிந்தனை

நேர் சிந்தனை

நேர்மறை எண்ணமே நேர்வழி வாழ்வாகும்
வேர்வழி நீர்தான் பயிர்க்காமே- பாரில்
எதிர்மறை எண்ணம் சதியாகும்
ஆதலால்
புதிர்போல்தா னாகும் உணர்!

-ஹரிஹரன்

எழுதியவர் : ஹரிஹரன் (7-Jul-19, 9:36 am)
சேர்த்தது : Hariharan
Tanglish : ner sinthanai
பார்வை : 305

மேலே