அன்பே

ஒரு வார்த்தையில்

உன் வெட்கம்
கண்டேன்

மீண்டும் பரிட்சித்து
பார்த்தேன்

உண்மைதான்

அன்பே!

எழுதியவர் : நா.சேகர் (7-Jul-19, 11:05 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : annpae
பார்வை : 568

மேலே