எழுதுகோல்

நாள் (09.07.2019)
"""""""""""""""""""""'"''''''''"""""""""""""""
*எழுதுகோல்*
""""""""""""""""""""""""""""""""""""""""

எழுதிப் பழகிடத்தான் தூரிகை என்பார்
எழுதாதே மையற்ற தூவல் -
பழுதற்ற
நல்லோர்கள் போற்றும் எழுத்தே எழுத்தாகும்
பொல்லார் எழுத்தெல்லாம் பொய்!

-இரு விகற்ப நேரிசை வெண்பா
-ஹரிஹரன்

எழுதியவர் : ஹரிஹரன் (9-Jul-19, 10:28 pm)
சேர்த்தது : Hariharan
பார்வை : 101

மேலே