வருத்தம்

தோழா ...

உன் இல்வாழ்வு இதழ் கண்டு நெஞ்சம் நெகிழிந்தன ...
நெகிழ்த்த நெஞ்சம் கசைந்தன...
உன் இல்விழாவில் தோழனாய் நின்று -
உன்மேல் பூ-இதழ் தூவி மகிழும் தருணம் கிடைக்கா எண்ணி.

எழுதியவர் : முஹம்மது அலி (11-Jul-19, 7:06 pm)
சேர்த்தது : Mohamed Ali
Tanglish : varuththam
பார்வை : 324

மேலே