நட்பு

ரத்த பந்தம் தரும் உறவு அழிந்துவிடும்
மனிதன் அழிந்துவிட- ஆயின் தூய நட்பெனும்
உறவிற்கு அழிவில்லை எந்நாளும் அது
பூத உடல் அழிவிற்கு பின்னும் நிலைத்திருக்கும்
சிரஞ்சீவியாய் யூகம் யுகமாய், அவ்வை அதியமான்
நடப்பு போல் , கண்ணன் அர்ஜுனன் நட்புப்போல்
இன்னும் துரியோதனன் கர்ணன் நட்புப்போலவே .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (10-Jul-19, 12:00 pm)
Tanglish : natpu
பார்வை : 810

மேலே