கைக்கூ

உன்னை நான் பார்க்கும் போது
என்னை நானே உன்னில் காண்கின்றேன்

உன்னை நான் பார்க்காமல், என்னில் நான் ஜொலிப்பதில்லையே

எழுதியவர் : பாத்திமாமலர் (12-Jul-19, 11:26 am)
Tanglish : kaikkoo
பார்வை : 269

மேலே