ஹைக்கூ

பூனையின் கழுத்து …..
யார் மணிகட்டுவார் ?
தவறு செய்துக்கொண்டிருப்பவன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (10-Jul-19, 8:50 pm)
Tanglish : haikkoo
பார்வை : 583

மேலே