அந்தி
நீல வானத்தின் அந்திப்பொழுது காலம்
கூந்தலின் கருமையை குருதியில் குலைத்த வர்ணம்
கூடு தேடும் குயிலின் புல்லாங்குழல் கீதம்
பனிக்காற்று மலரோடு கொண்டது மோகம்
வான் நோக்கிய விழிகள் கையோடு பேசுதே
விரல் கற்ற மொழிகள் கவியரங்கம் பாடுதே
அ.ஆ..