எப்போதும் நெஞ்சில் எந்தை – பாடல் 2

(கட்டளைக் கலித்துறை)

வயல்கள் நிறைசோழ வந்தான் கிராமத்தில் வாழ்ந்துவந்த
சயமிகு சந்திர சேக ரமுதலி என்றநல்லோர்
உயர்தர வேளாண்மை உய்திட ஒற்றை மகனெனெவே
பயந்தனர் நல்லசீர் பார்,கன்னி யப்ப முதலியரே! 2

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Jul-19, 2:50 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 69

மேலே