தனிமை தோழர்தோழி


தேடி வந்த தனிமை
ஆம் அவள்/அவன் என் தனிமை தான்
உலரும் மழலையில் என் கரம் பற்றிய தனிமை
மலரும் பதின்பருவத்தில் என் மனம் பற்றிய தனிமை
வளரும் பகை வயதில் என் தோள் பற்றிய தனிமை
தளரும் நரை வயதில் என் பாடை பற்றிய தனிமை
எவரும் இல்லா தனிமை போதும் என் வாழ்வில் என் தோழர் தோழிகள் சூழ வீழும் தனிமையே போதும்

எழுதியவர் : ரிஸ்வானா ஹனீ ட்யூ (16-Jul-19, 6:46 pm)
சேர்த்தது : Honeydew kitty
பார்வை : 482

மேலே