என் தேவதை

வெட்கம் திறக்கவா?
ஏக்கம் பறக்கவே
பக்கம் வரட்டுமா?
பருவப்
பெண்ணொருத்தி /
இருவிழிப்
பார்வையை நிறுத்தி/
தூதொன்று விட்டாள் /
நோக்கிய விழியோ
என் கர்வம் உடைத்தது /
ஆணவம் தகத்தது /
வேகமாய் நுழைந்து/
இதயச்
சிம்மாசனம் அமர்ந்தாள் /
அன்றிருந்து
இன்று வரையிலும்/
என்னுள்ளே ஆட்சி புரியும்
தேவைதையானாள் /