இந்த இன்றைய உலகம்

இது இணையதளம் உலகம்
முக நூல் கண்ட, காணும் உலகம்
இங்கு எது நிஜம் எது பொய் என்பது
இமியும் விளங்கவில்லை…..
இங்கு காட்சிகள் காண முடிந்தும்
அது சொல்வது கேட்கமுடிந்தும்
காண்பது பொய்யா மெய்யா
கேட்பது பொய்யா மெய்யா
என்பது ஒண்ணுமே விளங்களையே
பொய்யில் மெய் கரைந்துவிட்டதா
அதுவும் புரியலையே …...

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (20-Jul-19, 4:56 pm)
பார்வை : 204

மேலே