மறுதலிப்பு

இனவிருத்தி மறுதலிப்பு
எங்களுக்கு

இறைவனுக்கு பின்னால்
ஒளிந்துக்கொண்டோம்

காமுகர்கள் கைய்யில்
சிக்காதிருக்க

முதிர்ந்த கன்னிகையாய்
உதிரும்வரை..,

எழுதியவர் : நா.சேகர் (21-Jul-19, 8:03 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 101

மேலே