வலியோடு

என் எண்ண ஓட்டங்களில்
நீ நீந்துவதால்

வார்த்தைகள் எல்லாம் வரிகளாய்
கரைசேர்கின்றதே

வலியோடு கவிதைகளாய்..,

எழுதியவர் : நா.சேகர் (25-Jul-19, 7:14 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : valiyodu
பார்வை : 308

மேலே