விழுவது

கிளையில் காய்கள்,
கல்லாலடித்துக் கீழே விழுகிறது-
தொங்கிய பாம்பு...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (23-Jul-19, 7:31 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 107

மேலே