பெண் நிலா
பெண்ணே நீ ஒரு வெண்ணிலா
உன்னை பார்த்ததும்
நான் ஒரு வண்ண நிலா
ஓடி வந்து என்னிடம் சேரு நிலா
வர மறுத்தால்
என் உயிர் போகும் உலா
பெண்ணே நீ
ஒரு தேவதையோ
உன் சிரிப்பை கண்டால்
என் மனம் குளிருமோ
உயிரே உயிரே
வந்து சேர்ந்து விடு
உயிரோடு உயிராய்
வந்து கலந்து விடு