கயவனே
கள்ளமில்லா என்
சிரிப்பை
களவாடிய கயவனே
ஏமாற்றுவது உனக்கு
வாடிக்கை
என்பது தெரியாது
தொலைத்து
நிற்கின்றேன் என்
நிம்மதியை
போதும் நிறுத்து
என்னோடு
கன்னியர் யாவரும்
பொருத்துப்
போவார் எனும்
எண்ணத்தை
துரத்து..,
கள்ளமில்லா என்
சிரிப்பை
களவாடிய கயவனே
ஏமாற்றுவது உனக்கு
வாடிக்கை
என்பது தெரியாது
தொலைத்து
நிற்கின்றேன் என்
நிம்மதியை
போதும் நிறுத்து
என்னோடு
கன்னியர் யாவரும்
பொருத்துப்
போவார் எனும்
எண்ணத்தை
துரத்து..,