சாகும் மட்டும்
தினந்தோறும் பல
நிகழ்வுகள்
தினந்தோறும் பல
மனிதர்கள்
செத்த நொடிகளாய்
எல்லாம்
சில நினைவுகள்
சில நிகழ்வுகள்
மட்டும்
வாட்டி வதைக்கும்
போல
சாகும் மட்டும்..,
தினந்தோறும் பல
நிகழ்வுகள்
தினந்தோறும் பல
மனிதர்கள்
செத்த நொடிகளாய்
எல்லாம்
சில நினைவுகள்
சில நிகழ்வுகள்
மட்டும்
வாட்டி வதைக்கும்
போல
சாகும் மட்டும்..,