சுழலும் வாழ்க்கையும் வாஷிங் மெஷினும் - ஓய்வின் நகைச்சுவை 204

சுழலும் வாழ்க்கையும் வாஷிங் மெஷினும்
ஓய்வின் நகைச்சுவை : 204

மனைவி: என்னங்க அங்கே வாஷிங் மிஷின் முன்னாலே உட்கார்ந்து ரெம்ப நேரமா என்ன பார்த்துண்டே இருக் கீங்க?

கணவன்: இல்லடி அந்த துணிகள் உருண்டு உருண்டு வர்றத பாக்கிறச்சே வாழ்க்கையிலே பிரச்சனையாலே கஸ்டப்படுறவாள் நிலைமையும் இப்படித்தானேனு நினச்சேன்! ஆனால் ஒண்ணுடி கடைசியிலே எல்லா அழுக்கும் போய் சுத்தம் அகரறத போலத்தான் அவாளும் சோதனைக்குப் பிறகு புத்துணர்ச்சியோட வருவாங் கோன்னு நினைச்சேன்

மனைவி: அட கடவுளே! காத்தலேயே ஞானோ தயம் ஆரம்பிடுச்சிட்டாளா! இன்னைக்கு புறா இவா கண்ணிலே படக்கூடாது ……........... எஸ்கேப் .....................

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (24-Jul-19, 7:25 am)
பார்வை : 140

மேலே