ரொமான்டிக் டான்ஸிங் - ஓய்வின் நகைச்சுவை 205

ரொமான்டிக் டான்ஸிங்?
ஓய்வின் நகைச்சுவை: 205
மனைவி : ஏன்னா! என்ன இது அசிங்கமா!! ஸ்கூல் யூனிபாம் எல்லாம் போட்டுண்டு ஸ்கூல் போறமாதிரி கிளம்பிட் டீங்கா?
கணவன்: இல்லடி நம்ம பேரன் படிக்கிற ஹை ஸ்கூல்லே வாரம் ஒரு நாள் சினிமா ரொமான்டிக் பாட்டுக்கு பசங்களோடு டீச்சர்ஸும் டான்ஸ் ஆடுறாங்களாம். வீடியோ வைரலா வந்ததுண்டு இருக்கு. ரகு சொன் னான் பேரென்ட் கூட அலோவ் பண்ணுறாங்களாம்
மனைவி: கர்மம்! கர்மம்!! உள்ளே போங்க. எஜுகேஷன் சிஸ்டம் எங்கே போயிண்டிருக்கு ஆண்டவனே! இவரு அடிக்கிற கூத்து!!
Note : When we saw the video of young teachers dancing to the tune of romantic songs in the class room with grown up students I personally feel our culture is slowly disintegrating. It is time we initiate discussions in academic circles whether to permit in class rooms. Even in TV channels young children are dancing and twisting their bodies in awkward moments much to the cheers of parents and that is the very reason Ministry has to issue strong guidelines