ஆர்கானிக் விருந்து - ஓய்வின் நகைச்சுவை 203

ஆர்கானிக் விருந்து
ஓய்வின் நகைச்சுவை : 203

மனைவி: ஏன்னா! என்னே இது கல்யாண லெட்டரில் "ஆர்கானிக் விருந்துனு" போட்ருக் காங்க!!

கணவன்: ஆமாம்டி விருந்து ஐட்டம்ஸ்க்கு எல்லாம் “ஆர்கானிக் வெஜிடபிள்ஸ்” யூஸ் பண்ணப் போறாங்களாம்

மனைவி: நல்லதுதான் அதற்காக மொய் ஜாஸ்தியா எழுதணும்னு நினைக்க மாட்டாங் களே?

கணவன்: ஒண்ணுடி ஆர்கானிக்னா என்னான்னு நன்னா புரிஞ்சி வச்சிருக்கே!!

If one is very serious about profit margin then it is better to just label as “Organic” and many have accepted and are willing to pay exorbitant prices for this magical word “Organic” . Few words like “Organic”, “Tatkal”, “Cancellation Charges” etc., are most important tools in increasing “Profit Margin”

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (22-Jul-19, 1:58 pm)
பார்வை : 70

மேலே