உடல் முழுவதும் நுழைந்தாள்

காந்த விசை கொண்டு விழியை அசைத்தாள்
இடையை ஒடியாமல் நடையில் வசைத்தாள்
குயில் நாதம் கொண்டு குரலை இசைத்தாள்
நெஞ்சம் முழுவதும் நுழைந்தென்னை
தினமும் நினைவினால் பிசைகிறாளே !

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (24-Jul-19, 12:41 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 277

மேலே