அவள் அமுதம்

வழியெல்லாம் பூஞ்சோலை
--------வண்ணமலர்த்தோட்டம்
பொழில்லெல்லாம் பூத்திருக்கிறது
-------புன்னகையில் எழில் கமலம்
விழியெல்லாம் இவை தாங்கி
-------அவள் வந்தாள் பொதிகைத் தமிழமுதம் !

எழுதியவர் : கவின் சாரலன் (24-Jul-19, 9:31 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 98

மேலே