மௌனம்

சில மௌனங்கள்
நிம்மதியைத் தருகின்றன

சில மௌனங்கள்
ஆறுதல் தருகின்றன

சில மௌனங்கள்
சந்தோஷத்தைத் தருகின்றன

சில மௌணங்கள்
எரிச்சலைத் தருகின்றன

சில மௌனங்கள்
சம்மதத்தைத் தருகின்றன

சில மௌனங்கள்
எதிர்ப்பைத் தருகின்றன

ஆனால்
பெரும்பாலும்
மௌனங்கள்
குழப்பத்தை மட்டுமே
தருகின்றன



அகிலா

எழுதியவர் : அகிலா (30-Jul-19, 8:26 am)
சேர்த்தது : அகிலா
Tanglish : mounam
பார்வை : 264

மேலே