வஞ்சமில்லா வளமை

பிஞ்சு நெஞ்சங்களில்
நஞ்சென்பது
கொஞ்சமும் வளராததால்,
நெஞ்சம் நிறைந்த
அஞ்சாமையுடன்
மிஞ்சி நிற்கிறது
பாசம்-
பல உயிர்களிடத்தும்..!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (30-Jul-19, 7:10 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 88

மேலே