தமிழ் பா
எடுப்பார் பொய்கை மறுப்பார்
கருமம் தடுப்பார்யாரும் இலர்
நன்நிலம் பகுத்தார் ஞானம்தனில்
துறப்பார் துகில்மறைப்பார் இலர்
துரப்பார் அருட்சுவை மறுப்பார்இலர்
நடிப்பார் செய்வதுவும் ஓர்கலையாம்
சிவனார் தனித்த பனைவிருட்சமாம்
அடியார் மெச்சும் தவமான்
அகிலம் உணர் மறைமான்
அகிலம் உணர் மறைமான்!