கம்பரீஷன் வித் அதிர்ஸ் - ஓய்வின் நகைச்சுவை 209

கம்பரீஷன் வித் அதிர்ஸ்
ஓய்வின் நகைச்சுவை: 209

மனைவி: ஏன்னா! ஏன்னா!! ஏன் எதிர் ஆத்து மாமா உங்களை பார்த்து இந்த கத்து கத்துறார்?

கணவன்: இல்லைடி நேற்று புறா "அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா அவர் ஆத்துக்காரர் கொஞ்சிறதை கேட்டேளானு பாடிண்டிருந்தாயே" அது தான் அவரிடம் போய் கேட்டேன். பதில் சொல்ல இஷ்டமில்லேனா இஷ்டமில்லேனு சொல்ல வேண்டியதுதானே என் கோபப்படணும்?

மனைவி: கடவுளே ரெட்டீர் ஆனாலும் ஆனார் இவர் லூட்டி தாங்க முடியலையே இந்த மனுஷனுடன் 24 மனை நேரம் எப்படி கழிக்க போறேனோ?

“Comparison with others” is the greatest inhibitor for personality development. It demotivates not only children but every one. Since attitude and perception of every one is different , so too the quality of life they lead. One should lead his or her life based on their objective and mission in life. It needs tremendous resilience to lead a quality life. It doesn’t come just like that but sacrifice and always considering others happiness

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (1-Aug-19, 6:51 am)
பார்வை : 102

சிறந்த நகைச்சுவைகள்

மேலே