சின்யா கண்யா செல்யா

டேய் பிரகாசு அந்த மூணு பசங்களும்
வந்துட்டாங்களா?
@@@@@
வந்துட்டாங்க அய்யா.
@@@@@
வாங்கடா ககாட்டுப் பசங்களா. காலம்
மாறிப்போனதுகூடத் தெரியாம நீங்கெல்லாம் நம்ம ஊருல வாழ்ந்திட்டு இருக்கறீங்க.
@@@@@@
(மூவரும்): என்னங்க அய்யா சொல்லறீங்க?
@@@@@@
எனக்கு எ மம்பநது வ ய சசு ஆ ககுது. நநாங்கூட எ மம் பபேரை மமா தத்திட்டேன். 'ராஜபாண்டியன்'-னா இருந்த நான் இப்போ 'ராஜ்பாண்டே'.
உங்க மூணு பேருக்கும் வெக்கமா இல்ல? சின்னையன், பொன்னையன், கண்ணையன். என்ன பேருங்கடா இதெல்லாம்? தொழிலதிபர் விஜய மல்லையா 'விஜய் மல்யா' ஆன மாதிரி உ ங்க பேருங்கள 'சின்யா', 'பொன்யா', 'கண்யா'-ன்னு மாத்துங்கடா பங்களா.
@@@@@
(மூவரும்): சரிங்க அய்யா.
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
சிரிக்க அல்ல. சிந்திக்க

எழுதியவர் : மலர் (2-Aug-19, 3:54 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 47

மேலே