களவாணி

கடந்து செல்கையில்
கரைந்தது மணித்துளிகளுடன்
என் இதயமும் தானடி...

எழுதியவர் : கார்த்திக் மலைக்கோட்டை (1-Aug-19, 10:24 am)
சேர்த்தது : கார்த்திக்
பார்வை : 185

மேலே