அழுத்தமான முத்தம்💏

அடை மழையில்!
ஒரே குடையில்!
அவளும் நானும்!
இதழோடு இதழ் சேர்த்து
ஓர் அழுத்தமான முத்தம்!!! 💏

❤சேக் உதுமான் ❤

எழுதியவர் : சேக் உதுமான் (1-Aug-19, 10:25 am)
சேர்த்தது : சேக் உதுமான்
பார்வை : 4982

மேலே