எண்ணத்தில்

அன்று என் எண்ணத்தில்

வண்ணத் தூரிகையால் அவள் வரைந்து போன ஓவியங்கள்

இன்றென் கவிதையாய் மிளிர்கிறது

எழுதியவர் : நா.சேகர் (7-Aug-19, 6:02 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : a
பார்வை : 193

மேலே