இதய அஞ்சலி

ஆயிரமாயிரம் இதயங்கள்
அத்தனையும்

உன் பின்னால் அணிவகுத்து
வந்துவிடும் ஆனால்

தமிழும் நீயும் என்றென்றம் கைகோர்த்து..

எழுதியவர் : நா.சேகர் (7-Aug-19, 4:09 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : ithaya anjali
பார்வை : 1113

மேலே