360 டிகிரி ஸஃபின்னிங் மாப் - ஓய்வின் நகைச்சுவை 212

360 டிகிரி ஸஃபின்னிங் மாப்
ஓய்வின் நகைச்சுவை: 212

லக்ஷ்மி: என்னடி சவுக்கியமா? அன்னைக்கே உன்ன ஒண்ணு கேட்கணும்னு நினைச்சேன். உன் வீட்டுக்காரர் ரெட்டீர் ஆகுறதுக்கு முன்னே, 360 டிகிரி சுற்றி சுற்றி, ரெஸ்ட் இல்லாமே வேலை பார்ப்பாரே, ரெட்டீர் ஆனபிறகு வீட்டிலே இப்போ எப்படி இருக்கிறார்?

சாந்தி: அதுதான் 360 டிகிரி ஸஃபின்னிங் மாப் வாங்கி அவர் கையில் கொடுத்துட்டேனே மனுஷன் ஆடி அடங்கிட்டார்

Many men still feel helping spouse in household activities is below their dignity. Even after retirement they may just ideally spend time but do not come forward to do little household activities voluntarily. But please remember spouse is also getting old and finding a good and reliable servant is also becoming very very rare these days and the health of spouse is also more important in later part of our retired life.
Little things do count a lot in retired life

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (7-Aug-19, 9:17 pm)
பார்வை : 76

மேலே