நீயே தலைவன்

உன்னை நினைக்கும் போது எல்லாம் என் மனம் ஆனந்தமாய் இன்ப வெள்ளத்தில் மிதக்கிறது..
நீயே என் ஜீவன்
நீயே என் அன்பு
நீயே என் தலைவன்

எழுதியவர் : ____r_j ____ (8-Aug-19, 12:50 pm)
சேர்த்தது : Rajkumar
Tanglish : neeye thalaivan
பார்வை : 126

மேலே