நட்பு

மகிழ்ச்சியான தருணங்கள் இது...
என்றும் என்றும் இந்நொடிகள்
நீடிக்க
நினைவுகளில் அவள் என் தோழி
முன்று வருடங்கள் மட்டுமே பழகிய
உறவு அவள்
என் நினைவுகள் அவளை நெருங்கும் முன்பே
என்னை அறிந்தவள் அவள்...
என் கண்ணின் அசைவுகளுக்கு
அர்த்தம் தருப்பவள்
என் முதல் முத்ததை நட்பாய்
ஏற்றவள்
அவளின் திருமணம் என்னை
நெகிழ வைத்தது....
அவள் என் தோழி இன்றும்
என்றென்றும்....

எழுதியவர் : உமா மணி படைப்பு (8-Aug-19, 3:07 pm)
சேர்த்தது : Uma
Tanglish : natpu
பார்வை : 721

மேலே