இளமை காதல்

இளமை ஓடி போகும் முன்

திறமையை, தட்டி எழுப்பி,

வளமை சிந்தனை, விதைநட்டு,

பொறுமை செழித்து வளர்ந்திடும் மரமாய்

எழுதியவர் : Rj rk kumar (8-Aug-19, 8:16 pm)
சேர்த்தது : ranjith_167
Tanglish : ilamai kaadhal
பார்வை : 181

மேலே