நான் உன்னை காதலிக்கிறேன்
நான் உன்னை காதலிக்கிறேன் 🌹
என் இதயமே
அழகியே ஓவியமே
மழை மேகமே
வண்ண களஞ்சியமே
நான் உன்னை காதலிக்கிறேன்.
மின்னும் வைரமே
பளபளக்கும் ரத்தினமே
மாசு இல்லா மரகதமே
தேன் சொட்டும் கனிரசமே
நான் உன்னை காதலிக்கிறேன்.
காதல் காவியமே
உயிருள்ள சித்திரமே
மணக்கும் சந்தனமே
என் சுவாசமே
இன்றம், என்றும் என் சந்தோஷமே
நான் உன்னை காதலிக்கிறேன்.
- பாலு.