ஏனடி வெட்கம்


ஆரக் கிளியாய் நின்று
கழுத்தின் சங்கை ஆட்டுற
ஓரக் கண்ணால் பார்த்து
என்னை உசுப்பு ஏத்துற
ஈர இதழில் கொவ்வை
பழத்தை ஒழித்து நீட்டுற
நேரம் விட்டு உன்னை
நெருங்கி வந்தால் நீ
பாரம் தாங்கா இடையை
ஆட்டி ஏன் பக்கம் ஓடுற

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (10-Aug-19, 11:36 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : aenadi vetkkam
பார்வை : 197

மேலே