கவிபுனைவாய் தமிழா

கவி புனைவாய் தமிழா
நல் கவியொன்று புனைவாய்
எழுத்தெழுத வேண்டில்லை மொழியே
அஃதுணர்வெ என்று ஒத்துக்கொள்வாய்

பார் சூழ்ந்த நல் மேகம்
உதிர்ப்பதோ தூய மாரி
மழை பொழிந்தெழும் மணமே
மனதினில் தோன்றிய கவிதிதுவே

தூயநீர் தானே புவியில் விழுந்தமுதலே
சில மனித கரத்தால் தோன்றுவினையே
ஒருதுளியே மிகை இதனருமை உணரவே
உணர்ந்தும் கவிபுனையாமை மாந்தரறியாமையே.....!!!!

எழுதியவர் : மோகன் குமார் க (11-Aug-19, 4:52 pm)
சேர்த்தது : மோகன் குமார் க
பார்வை : 126

மேலே