அறிவாரோ

என்றேனும் என்
தேவையை

எவரேனும் கேட்டது
உண்டா?

தீர்க்கப் படாத
தேவைகளை

தீக்கு இறையாக்க

என் உள்ளத்திலே
சுமந்து

நான்கு பேர் சுமக்க

நான் போகயில்
என் உடல்

எடைக் கூடியதை
உணர்ந்தோர்

என் உள்ளத்தின்
சுமையது

என அறிவாரோ?

எழுதியவர் : நா.சேகர் (11-Aug-19, 5:10 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 359

மேலே